[X] Close
JUST IN
 • BREAKING-NEWS கடலூரில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி பேரணி
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 15வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS திருவாரூர், நாகை, புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
 • BREAKING-NEWS அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
 • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
 • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
 • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
 • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
 • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
தமிழ்நாடு 08 Oct, 2017 04:19 PM

பரவுவது டெங்கு மட்டுமல்ல மர்ம காய்ச்சலும்தான்: தமிழிசை

bjp-tamilisai-about-dengue-fever

டெங்கு காய்ச்சலோடு தமிழகத்தில் அடையாளம் காண முடியாத மர்ம காய்ச்சல்களும் வேகமாகப் பரவி வருவதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, “தமிழக அரசு எவ்வளவுதான் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறினாலும், தற்போது உள்ள காய்ச்சலின் வீரியத்தில் போதாது என்பதுதான் எனது கருத்து. அதனால் இன்னும் அதிகமாக தனியார் மருத்துவமனைகளில், மருத்துவர்கள் குழுக்களாக அமைக்கப்பட்டு, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மிக குறுகிய காலத்தில் டெங்குவை கண்டறியும் சோதனையை மேற்கொண்டு, காய்ச்சலை கட்டுப்படுத்துவோம் என்று முதலமைச்சர் கூறியது வரவேற்கத்தக்கது. ஆனால் தற்போது பரவுவது டெங்கு காய்ச்சல் மட்டுமல்ல, விஷக் காய்ச்சல் மற்றும் என்ன என்று கண்டுபிடிக்க முடியாத மர்ம காய்ச்சல் ஆகும்” என்று கூறினார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close