[X] Close
JUST IN
  • BREAKING-NEWS போலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்
  • BREAKING-NEWS ஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு

கெயில் திட்டத்தை அனுமதிக்கக்கூடாது: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

tn-govt-never-accept-gail-project-said-g-k-vasan

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி, கெயில் எரிவாயு திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வரும் நடவடிக்கைகளில் பிரதமர் ஈடுபடக்கூடாது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், கெயில் திட்டம் குறித்து விவசாயிகளின் அச்சத்தை போக்கும் வகையில் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது ஏற்புடையதல்ல. கெயில் எரிவாயு திட்டம் தொடர்பான பணிகளை மீண்டும் விரைவுபடுத்தச் சொல்வதும், விளக்கம் அளிக்கச் சொல்வதும் இத்திட்டத்தை தமிழகத்தில் திணிக்கும் நடவடிக்கை. கெயில் எரிவாயு குழாய் திட்டத்தை விளைநிலங்களின் வழியாக செயல்படுத்த அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்க மறுத்தது போன்று, தற்போதைய தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close