[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

தென்பெண்ணையில் நீர்வரத்து அதிகரிப்பு: 10ஆவது நாளாக வெள்ள அபாயம்

flood-warning-in-krishnagiri-district

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு 10ஆவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவான 44. 28 அடியில், 42.64 அடிக்கு தண்ணீருள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழையால், நீர்வரத்து ஆயிரத்து 620 கன அடியாகவுள்ளது. அதனால், அணையின் பாதுகாப்பை கருதி ஆயிரத்து 368 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதில், பாத்தகோட்டா தரைப்பாலம் நீரில் மூழ்கியது. அதனையடுத்து பூதிநத்தம், பேரண்டப்பள்ளி, கோபசந்திரம், ஆலியாளம், நயன்கொண்ட அக்ரகாரம், ராமபுரம் உள்ளிட்ட 15க்கும் அதிகமான கிராம மக்களுக்கு ஆற்றின் குறுக்கேயுள்ள தரைப்பாலங்களில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close