[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

14 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

14-ips-officers-department-change

தமிழகத்தில் 14 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் உள்ள 14 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் படி சிறைதுறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த சைலேந்திர பாபு, ரயில்வே கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். அமலாக்கத் துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்து வந்த அசுதோஷ் சுக்லா, சிறைதுறை கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டிருக்கிறார். சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் உறுப்பினராகவும், கூடுதல் டி.ஜி.பியாகவும் இருந்த கரண் சின்ஹா, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கூடுதல் டி.‌ஜி.பி.யாக பணிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இதேபோன்று மற்ற அதிகாரிகளும் வேறு துறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close