[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1.50 உயர்வு

cooking-cylinder-and-flight-fuel-price-increased

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும், விமான எரிபொருளின் விலையும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒரு ரூபாய் 1.50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. விமான எரிபொருளின் விலையும் 6 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் மானிய சிலிண்டரின் விலை 479 ரூபாய் 11 காசுகளாக இருக்கும். மானியமல்லாத சிலிண்டர் ஒன்றின் விலை 656 ரூபாய் 50 காசுகளாக இருக்கும். இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4 ரூபாய் வரை உயர்த்தப்படும் என கடந்த ஜூலை மாதம் பெட்ரோலியத்துறை அறிவித்தது. அதனடிப்படையில் ஒவ்வொரு மாதமும் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close