[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இவ்வளவு நாட்களாக சத்ரியனாக பார்த்த என்னை இனி சாணக்கியனாக பார்க்க போகிறீர்கள்- டி. ராஜேந்தர்
  • BREAKING-NEWS அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் பார்க்க நன்றாகத்தான் இருக்கும்- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
  • BREAKING-NEWS நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா நிறைவு
  • BREAKING-NEWS சென்னை போர் நினைவுச் சின்னத்தில் உள்ள தேசியக் கொடி சேதமடைந்துள்ளது
  • BREAKING-NEWS கச்சதீவு புனித அந்தோணியார் கோயிலின் 2 ஆம் நாள் திருவிழா சிறப்பு திருப்பலியுடன் தொடங்கியது
  • BREAKING-NEWS மத்திய பிரதேசம்: மங்காலி, கொலாரஸ் பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS நாமக்கல்: திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சியில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்களில் வருமானவரி சோதனை

தீபாவளிக்காக பட்டாசு கிஃப்ட் பாக்ஸ் தயாரிப்பு பணிகள் தீவிரம்

dipawali-crackers-gift-box-production-going-fast-in-sivakasi

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் சிவகாசியில் பட்டாசு கிப்ட் பாக்ஸ் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஒரே பெட்டியில் அனைத்து ரக பட்டாசுகளும் அடங்கும் கிப்ட் பாக்ஸ்களுக்கு ஐ.டி. நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்‌களில் அதிக நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் கிப்ட் பாக்ஸ் தயாரித்து அனுப்பும் பணிகள் சிவகாசியில் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 

20 முதல் 40 ரகங்களில் பட்டாசுகள் அடங்கும் 15 வகையான கிப்ட் பாக்ஸ் தயாரிக்கப்பட்டு, அவை 100 ரூபாய் முதல் 2 ஆயிரத்து 800 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி-யால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கிப்ட் பாக்ஸ் விற்பனை குறைய வாய்ப்புள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close