[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தோனி சாதனையை சமன் செய்த கோலி
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: வடக்கு 24 பர்கானாஸ் அருகே பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து- 20 பேர் காயம்
  • BREAKING-NEWS பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ஓட்டுநரின் உதவியாளர் தூங்கியதால் ரயில் தாமதம்
  • BREAKING-NEWS ஜார்க்கண்ட: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஜோத்பூரில் முத்தலாக் மூலம் போனில் பெண்ணுக்கு விவாகரத்து அளிக்கப்பட்டதாக புகார்
  • BREAKING-NEWS பட்டாசுகள் வாங்க ஆதார், பான் வேண்டும்
  • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 8,597 கன அடியில் இருந்து 13,281 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS இன்றைய விலை: பெட்ரோல் ரூ.72.99; டீசல் ரூ.61.85
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி
  • BREAKING-NEWS லிபியா: ஐ.எஸ்.பயங்கரவாத முகாம் மீது அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் 17பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி- 5 பேர் பலி
  • BREAKING-NEWS நாகை: மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் மகா புஷ்கரம் விழா கொடி இறக்கத்துடன் நிறைவு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: ஜெ.தீபா
  • BREAKING-NEWS தூத்துக்குடி: கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு ஆய்வு
தமிழ்நாடு 13 Sep, 2017 10:21 PM

தமிழகத்தில் இந்தியை திணிக்க முய‌ற்சிக்கிறது பாஜக: திருமாவளவன்

bjp-trying-to-stuffing-hindi-in-tamilnadu-said-vck-thirumavalavan

தமிழகத்தில் இந்தியை திணிக்கும் முயற்சியில் பாரதிய ஜனதா கட்சி மும்முரமாக ஈடுபட்டு வருகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை பாரிமுனையில் நடந்த நீட் எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நீட் தேர்வு சமூகநீதிக்கும், மாநில உரிமைகளுக்கு‌ம் எதிரானது. நமக்குள்ளே இந்தியை விரும்புகிற ஒரு பிரிவினரை உருவாக்கி, இந்தியை கற்றுக்கொள்கிற ஒரு பிரிவினரை உருவாக்கி, இரு பிரிவினரும் மோதிக் கொள்கிற ஒரு சூழலை உருவாக்குகிறார்கள். இந்தி எதிர்ப்பின் வேகத்தை குறைக்க, அதன் வீரியத்தை குறைக்க, அவர்கள் கையாளுகிற ஒரு உத்திதான், அவர்கள் புகுத்தும் கல்வி முறைகள் என்று திருமாவளவன் பேசினார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close