[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மெர்சல் என்ற பெயரில் விஜய் படத்தை விளம்பரம் செய்ய உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
  • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரம் மீதான லுக்அவுட் நோட்டீசை அக்டோபர் 4 வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS கர்நாடக மாநிலம் குடகில் ரிசார்ட்டில் தங்கியுள்ள தனது ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஆஸ்கர் விருதுக்கு இந்தி திரைப்படமான ‘நியூட்டன்’ பரிந்துரை
  • BREAKING-NEWS குற்றங்களை மட்டும் காணும் கமல் முதல்வராக முடியாது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS தினகரன் ஆதரவு எம்.பி. வசந்தி முருகேசன், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு
  • BREAKING-NEWS பிரதமரின் தூய்மையே சேவை திட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு
  • BREAKING-NEWS அரசு சார்பில் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் தாமிரபரணி ஆற்றை தூய்மை செய்யும் பணி தொடக்கம்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை பாக்.உணர வேண்டும்: இந்தியா
  • BREAKING-NEWS மேட்டூர் அணையின் நீர்மட்டம் - 79.33 அடி; நீர் இருப்பு - 41.29 டிஎம்சி
  • BREAKING-NEWS பாண்ட்யா அவுட்டா, அவுட் இல்லையா?
  • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.05, டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.82
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பாக அக்.5ஆம் தேதி இறுதி விசாரணை : தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கரூரில் செந்தில் பாலாஜியின் உறவினர்களுக்கு சொந்தமான 3 இடங்களில் வருமானவரி சோதனை நிறைவு
தமிழ்நாடு 13 Sep, 2017 08:59 AM

காஜல் அகர்வாலாக மாறிய சேலத்துப் பெண்மணி

smart-ration-card-mistake

சேலத்தில் சரோஜா என்ற பெண்மணிக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேசன் கார்டில் காஜல் அகர்வால் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.

பழைய ரேசன் கார்டுகளுக்கு பதிலாக, புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் ஸ்மார்ட் ரேசன் கார்டுகளில் பல்வேறு பிழைகளும், குளறுபடிகள் இருப்பதாக ஆங்காங்கே பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கமலாபுரத்தில் சரோஜா என்ற பெண்மணிக்கு  ஸ்மார்ட் ரேசன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. அதை வாங்கி சரோஜா பார்த்தபோது அதில் அவரது புகைப்படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் அச்சிடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் இதுதொடர்பாக அவர் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது, அச்சடிக்கும் போது தவறு நேர்ந்திருக்கலாம் என்றும், இ-சேவை மையத்தில் புகைப்படத்தை மாற்றி அச்சிட்டுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
 

வீடியோ

Advertisement:
Related Tags : SmartRationCardMistake
Advertisement:
Advertisement:
[X] Close