[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தின் விசாரணை தொடங்கியது
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என தகவல்
  • BREAKING-NEWS அனைவரும் ஒன்றாக, இணைந்தே இருக்கிறோம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ
  • BREAKING-NEWS இரு அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது: பொன்னையன்
  • BREAKING-NEWS ரூ.18 ஆயிரம் கோடி கடனில் உள்ள தமிழக போக்குவரத்துத்துறையை மீட்டெடுக்க வேண்டும்: விஜயகாந்த்
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னத்தோடு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்திப்போம்: தம்பிதுரை
  • BREAKING-NEWS உத்தரப்பிரதேசம் உள்ளாட்சித் தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத்
  • BREAKING-NEWS உத்தரப்பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS பெங்களூரு சிறையிலுள்ள சசிகலா, இளவரசியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும்- வருமானவரித்துறை
  • BREAKING-NEWS ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நமது எம்ஜிஆர், முரசொலி ஆகிவிட்டது- ஜெயக்குமார்
  • BREAKING-NEWS டிச. 31 க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS 44,999 போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக கூறிய நிலையில் 45,819 போலி வாக்காளர்கள் நீக்கம்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 45,000 போலி வாக்காளர்கள் நீக்கம்- தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மைனாரிட்டி ஆட்சி இருப்பதை சட்டப்படி பார்த்து சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும்- மு.க. ஸ்டாலின்
தமிழ்நாடு 10 Sep, 2017 08:15 PM

நடராஜன் மருத்துவமனையில் அனுமதி: சசிகலா சந்திப்பாரா?

sasikala-husband-natarajan-hospitalised

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின் ஆசிரியருமான நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடராஜனுக்கு அறுவைசிகிச்சை செய்ய லண்டனில் இருந்து பிரபல மருத்துவர் லீலா அகமது சென்னை வந்துள்ளார். 

மனைவி சசிகலாவை பார்க்க நடராஜன் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா பரோலில் வர வாய்ப்பு உள்ளது என்று கூறப்படும் நிலையில், இதுவரை பரோல் கேட்டு விண்ணப்பிக்கவில்லை என்று சசிகலாவின் வழக்கறிஞர் புகழேந்தி கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close