[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

நீட்டுக்கு எதிரான போராட்டங்களுக்கு தடை கோரும் மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

the-petition-to-ban-protests-against-the-extension-supreme-court-refuses-to-investigate-urgently

நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களைத் தடை செய்யக் கோரும் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

நீட் தேர்வுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை தடை செய்யக் கோரியும், இந்த  மனுவை உடனடியாக விசாரிக்கக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அவசரமாக விசாரிக்க வேண்டியதன் காரணம் என்ன? என்று கேள்வியும் எழுப்பியுள்ளது. மாணவி அனிதாவின் மரணத்தை தொடர்ந்து தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் வேகமெடுத்துள்ளன. 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close