ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவின் மரணம் குறித்து மீண்டும் சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் - சாகித் பால்வா உறவு குறித்தும் விசாரணை நடத்தக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய ரயில்வே துறையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் காலிப்பணியிடங்கள்!
“மீண்டும் மோடியின் தலைமையில் ஆட்சி” - மனம் மாறிய தம்பிதுரை
டெல்லிக்கு மாநில அந்தஸ்து கோரி அரவிந்த் கெஜ்ரிவால் உண்ணாவிரதம்
பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன்
“அதிகபட்சம் 3 ஆண்டுகள் ஆட்சியர் பணி” - ஐஏஎஸ் சங்கம் கோரிக்கை