[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

சர்ச்சைகள் சூழ்ந்த நிலையில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவிய பன்னீர்செல்வம்

o-pannerselvam-not-answering-to-reporter

அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள சூழலில், கோவை வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பினர். அதற்கு அவர் பதிலேதும் கூறாமல் அங்கிருந்து சென்றார்.

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் குடல் புண்ணுக்காக சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் விமானம் மூலம் கோவை வந்தார்.

மருத்துவமனையில் தாயாரின் உடல் நலத்தை விசாரித்துவிட்டு அவர் வெளியே வந்த போது, அங்கிருந்த செய்தியாளர்கள் ‘உங்கள் மீது சொல்லப்படும் புகார்கள் குறித்து கட்சி தலைமை உங்களிடம் விசாரணை நடத்தியதா எனக் கேட்டனர். அதற்கு அவர் பதிலேதும் சொல்லாமல், சிறிய புன்னைகையுடன் காரில் ஏறி சென்று விட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close