[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

கோத்திக்கல்லில் குளிக்கத்தடை விதிக்க வேண்டும்: திடீர் கோரிக்கை

people-demand-ban-kothikal

தொடரும் உயிரிழப்புகளை தடுக்க, ஒகேனக்கல் காவேரி ஆற்றில் உள்ள கோத்திக்கல் பகுதியில் குளிக்க தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
நோக்கு பாலத்தில் நின்று நீர்வீழ்ச்சியின் அழகை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிக்கிறார்கள். ஆனால் இளைஞர்கள் சிலர் நீர்வீழ்ச்சியில் குளிக்காமல், காவேரி ஆற்றில் இறங்கி கோத்திக்கல் பகுதியில் குளிக்கிறார்கள். முழுவதும் பாறைகளாக உள்ள இந்த இடம் ஆபத்தானது என்பதால் இங்கு குளிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close