[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை தத்தெடுத்தது போன்று மோடி புதிய திட்டங்களை தந்து வருகிறார்: பொன் ராதா
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக்கும் பணிகள் தொடக்கம்
  • BREAKING-NEWS இந்தியாவுக்கான புதிய ரஷ்ய தூதர் நியமனம்
  • BREAKING-NEWS கன்னியாகுமரியில் கடல்சீற்றம் காரணமாக சுற்றுலா படகுகள் சேவை தற்காலிக ரத்து
  • BREAKING-NEWS முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுகவில் அனைவரும் நடிகர்களே: முத்தரசன்
  • BREAKING-NEWS ஸ்லீப்பர்செல் எம்எல்ஏக்கள் யார் என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்: ஓ.எஸ். மணியன்
  • BREAKING-NEWS அனைவரும் ஒன்றுபட்டுதான் உள்ளோம்; அணியில் பிளவு என்பதே கிடையாது: தம்பிதுரை
  • BREAKING-NEWS டிடிவி தினகரன் மக்களால் ஓரங்கட்டப்படுவார்: எம்எல்ஏ சாடல்
  • BREAKING-NEWS தொய்வு இல்லாமல் மக்கள் சேவை செய்ய அணிகள் இணைப்பு அவசியம்: ஜி.கே. வாசன்
  • BREAKING-NEWS பதவிக்காக விதை நெல்லையே விற்க அவர்கள் முடிவு கட்டிவிட்டார்கள்: நாஞ்சில் சம்பத்
  • BREAKING-NEWS எல்லா அறைகூவல்களையும் சந்திக்க டிடிவி தயாராக உள்ளார்: நாஞ்சில் சம்பத்
  • BREAKING-NEWS தர்மயுத்தத்தின் மூலக்கருவே சசிகலா குடும்பத்தை வெளியேற்ற வேண்டும் என்பது தான்: கே.பி. முனுசாமி
  • BREAKING-NEWS அணிகள் இணைய நான் முட்டுக்கட்டையாக இல்லை: முனிசாமி
தமிழ்நாடு 12 Aug, 2017 10:20 AM

தீப்பிடித்து எரிந்த அரசு ஏசி பஸ்: பயணிகள் தப்பினர்

govt-bus-catches-fire

சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கர்நாடக அரசு சொகுசுப்பேருந்து ஒன்று பூந்தமல்லி அருகே தீப்பிடித்து எரிந்தது. 

ஓட்டுநர், நடத்துநர் உட்பட 42 பேருடன் வந்து கொண்டிருந்த இந்த பேருந்து, திருமழிசை கூட்ரோடு அருகே வந்தபோது திடீரென தீப்பிடித்தது. குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து என்பதால் தீ வேகமாகப் பரவியது. இதையடுத்து பேருந்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஏறக்குறைய 45 நிமிடங்கள் தீப்பிடித்து எரிந்த பேருந்து முற்றிலும் கருகியது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close