[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் காவல்துறையினர் - ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் (22) என்பவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறியதாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து புதுச்சேரியில் பயணிகள் ரயிலை மறித்து போராட்டம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைப்பு
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு உடற்கூறு ஆய்வு தொடங்கியது
  • BREAKING-NEWS எனக்கு உற்சாக வரவேற்பளித்த சகோதர, சதோதரிகளின் துக்கத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறேன்-கமல்ஹாசன்

பெண்களை மதிப்பவன் நான்: நடிகர் விஜய்

i-respect-women-says-actor-vijay

நான் பெண்களை மதிப்பவன் என்றும், யாருடைய படத்தையும் யாரும் விமர்சிக்க சுதந்திரம் உண்டு என்றும் நடிகர் விஜய் கூறியுள்ளார்.

பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் மீது விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் ட்விட்டரில் ஆபாசத் தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமுதாயத்தில் பெண்களை மதிப்பவன் நான். அனைவரும் பெண்மையைப் போற்ற வேண்டும். யாருடைய படத்தையும் விமர்சிக்க யாருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. எக்காரணம் கொண்டும் எந்த நேரத்திலும் பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ பேசக்கூடாது. யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் கருத்துகளைப் பதிவிடக்கூடாது” என்று கூறியுள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close