[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

அரசு மருத்துவமனையில் பணம் பறிப்பதாக புகார் 

people-complaints-that-govt-hospitals-asking-for-money

 

பல்லடம் அரசு மருத்துவமனையில் பணம் தர மறுத்த மாற்றுத் திறனாளிக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. 

பல்லடம் வைரம் நகர் பகுதியை சேர்ந்த ‌மாற்றுத் திறனாளியான லட்சுமி காந்தன் கடந்த சில ஆண்டுகளாக மூச்சு திணறலால் அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில் சிகிச்சைக்காக கடந்த வாரம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு லட்சுமி காந்தன் சென்றுள்ளார். அப்போது அவரிடம் 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் கேட்க‌ப்பட்டதாகவும், அதை தர மறுத்ததால் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டதாகவும் கூற‌ப்படுகிறது. இதனால் மனம் உடைந்த லட்சுமி காந்தன், ‌பல்லடம் அரசு மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்‌தார். அப்போது அவருக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், திருப்பூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close