[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

விஷ்ணுப் பிரியா மரணம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை: கருணாநிதி கோரிக்கை

karunanidhi-pitches-for-cbi-enquiry-in-dsp-vishnupriya-s-suicide-case

காவல்துறை அதிகாரி விஷ்ணுப்பிரியா மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஷ்ணுப்பிரியாவின் தந்தையும், குடும்பத்தினரு‌ம் தம்மைச் சந்தித்து முறையிட்டதாகக் கூறியுள்ளார். விஷ்ணுப்ரியாவின் தற்கொலை விவகாரத்தில்
உண்‌மை விவரங்கள் நாட்டுக்குத் தெரிய, பல்வேறு தரப்பினரும் கேட்டுக் கொண்டபடி அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் கருணாநிதி‌வலியுறுத்தி உள்ளார்‌.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close