[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

காய்ச்சலால் 187 பேர் மருத்துவமனையில் அனுமதி - 17 பேருக்கு டெங்கு பாதிப்பு

187-admitted-in-kovai-hospital-for-fever

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பால் 187 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 17 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்படுகிறது. 

தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தட்டணுக்கள் ஐம்பதாயிரத்திற்கும் குறைவாக இருந்தால் அரசு மருத்துவமனைக்கு மாற்ற அரசு அறிவுறுத்தி உள்ளதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையின் டீன் அசோகன் கூறுகையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் அளிக்க தன்னார்வலர்கள் முன் வர வேண்டும் எனவும், காய்ச்சல் இருந்தால் மருந்துகடைகளில் தாமாகவே மருந்துகளை வாங்கி உண்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close