[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி
  • BREAKING-NEWS தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்

உடுமலை இளைஞர் கொலை: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

nhrc-sends-notice-to-tn-govt-regards-truipur-youth-murder

சாதிமறுப்பு திருமணம் செய்த இளைஞர் சங்கர் கொலை செய்‌யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தக்கொலை தாழ்த்தப்பட்டோரின் நிலை குறித்த சந்தேகத்தை எழுப்பியிருப்பதாக தெரிவித்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், கொலை சம்பவம் தொடர்பாக, நான்கு வாரத்தில் அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close