[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

வாக்குப்பதிவை அதிகரிக்க 3 பேர் குழு: தேர்தல் ஆணையம் அமைப்பு

three-member-team-constituted-by-ec-to-boost-voting-percentage

குறைந்த வாக்குப் பதிவாகும் தொகுதிகளில் ஓட்டுப் பதிவை அதிகரிப்பதற்கான வழிகளை ஆராய 3 பேர் கொண்ட குழுவை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.

இதை சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, இந்தக் குழுவில் கிராம நிர்வாக அலுவலர், ஆசிரியர் மற்றும் தேர்தல் அதிகாரி ஆகியோர் இடம்பெறுவார்கள் என்றார்.

கடந்த பல தேர்தல்களில் தொடர்ந்து வாக்குப் பதிவு குறைவாக இருந்த தொகுதிகளில் இந்தக் குழுவினர், விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், 5 மாநிலத் தேர்தல் அதிகாரிகளின் கூட்டம் டெல்லியில் நாளை மறுநாள் நடைபெற இருப்பதாகவும் லக்கானி கூறினார்.

தேர்தல் பரப்புரைக் கூட்டங்களுக்கு அனுமதி கேட்டு இதுவரை ஆன்லைனில் 466 விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close