JUST IN
  • BREAKING-NEWS புதுச்சேரியில் சிபிஐ அலுவலகம் அமைக்கப்பட வேண்டும்: துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
  • BREAKING-NEWS திருச்சி: கண்டோன்மென்டில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்றதாக ராஜா என்பவர் கைது
  • BREAKING-NEWS இரட்டை குவளை முறையை ஒழிக்க சட்ட ரீதியான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS இணைப்பு மொழிக்கு இந்தி வேண்டாம், ஆங்கில மொழியே போதுமானது: துரைமுருகன்
  • BREAKING-NEWS கரூர்: குளித்தலையில் ஆட்டோ ஃபைனான்ஸ் கதவின் பூட்டை உடைத்து ரூ 2.5 லட்சம் திருட்டு
  • BREAKING-NEWS திருப்பதி அருகே மங்கலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்ட சென்ற தமிழர் உட்பட 8 பேர் கைது
  • BREAKING-NEWS பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS பிசிசிஐ அமைப்பில் சீர்திருத்தங்களை கொண்டுவர விரைவில் குழு அமைக்கப்படும் என பிசிசிஐ தற்காலிக செயலாளர் அமிதாப் சவுத்ரி அறிவிப்பு
  • BREAKING-NEWS சிக்கிம்: டாகோ லா பகுதியில் சீன ராணுவத்தினர் எல்லை தாண்டி அத்துமீறல்
  • BREAKING-NEWS அம்பேத்கர் சட்டப்பல்கலைகழகத்தில் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படும் என அறிவிப்பு
  • BREAKING-NEWS விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் திருச்சுழி காவல் துணை கண்காணிப்பாளர் வெற்றிவேல் பலி
  • BREAKING-NEWS இரட்டை குவளை முறைக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: கனிமொழி எம்.பி
  • BREAKING-NEWS மத்தியப்பிரதேசம்: சத்னாவில் ரூ.22 லட்சம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி அதிகாரி கைது
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிப்பு
தமிழ்நாடு 19 Jun, 2017 08:50 PM

டாஸ்மாக்கை மூடக்கோரி விடிய,விடிய சாலை மறியல்

Cinque Terre

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் மதுபானக்கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் விடிய விடிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

வாணியம்பாடியில் வாரசந்தை மைதானத்தில், டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இரவில் அந்த‌வழியாக சென்ற பெண்கள் மீது மதுபானம் தெளித்து சிலர் கேலி செய்துள்ளனர். அதனை கண்டித்து அந்த பகுதியைச் சேர்ந்த 300க்கும் அதிகமான பெண்களும், கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினருடன் மக்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். மதுபான கடையை உடனடியாக மூட வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தினர். அதிகாலை வரை நீடித்த பேச்சுவார்த்தையில் கடை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads