குடிபோதையில் தனியார் பேருந்தை தாறுமாறாக இயக்கிய அதன் ஓட்டுநர் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டார்.
கடலூரிலிருந்து 60 பயணிகளுடன் புதுச்சேரிக்கு நேற்று தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்தை ஓட்டுநர் தாறுமாறாக இயக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் பயணிகள் அச்சத்தில் அலறியபோதும் பேருந்து நிறுத்தப்படவில்லை. இதுகுறித்து பயணி ஒருவர் போக்குவரத்துக் காவல்துறையினருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்ததை அடுத்து, அந்தப் பேருந்து மஞ்சக்குப்பம் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், பேருந்தின் ஓட்டுநர் பக்ரிசாமி குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், பேருந்தை பறிமுதல் செய்தனர்.
காதலில் 10-ம் வகுப்பு மாணவனை கடத்திய இளம்பெண் !
காஷ்மீர் மட்டுமல்ல பொன்னேரியிலும் 5 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை
9 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: தோப்புக்குள் சிக்கினார் போலீஸ் ஏட்டு !
கிறிஸ் கெயில் அபார சதம்: ஐதராபாத் வேகத்தைக் குறைத்தது பஞ்சாப்!
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்: மாறுவேடத்தில் அதிரடி காட்டிய போலீஸ்
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்