[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரம்: மாநிலங்களவையில் அதிமுக எதிர்ப்பு

admk-raises-medical-entrance-exam-issue-in-parliament

அகில இந்திய மருத்துவக் கவுன்சில் நுழைவுத் தேர்வுக்கு நாடாளுமன்றத்தில் அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் மாநிலங்களவை‌ குழுத் தலைவர் நவநீதகிருஷ்ணன், மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் நவநீதகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியதை சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் உள்‌ள மருத்துக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையில், பொது நுழைவுத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close