JUST IN
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை ஜூலை 7 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS நேபாளம், பூடானில் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை என புகார்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS மாணவிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கருணாநிதி சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரஜினி நன்கு படித்தவர்; அவரால் ஆங்கிலத்தில் உரையாற்ற முடியும்: பொன்.ராதா
  • BREAKING-NEWS எம்.பி மற்றும் எம்எல்ஏக்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும்:பொன்.ராதா
  • BREAKING-NEWS குளித்தலை: குப்பாச்சிபட்டியில் மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி வரியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS அஞ்சுகிராமம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS அஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ காந்திற்கு ரூ.5 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: விஜயகாந்த்
  • BREAKING-NEWS மே 17 இயக்கத்தினர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை முற்றிலும் ஏற்கக் கூடியது அல்ல: விசிக
தமிழ்நாடு 07 Mar, 2016 03:09 PM

தேர்தல் விதிமீறல் தொடர்பாக புகார் தெரிவிக்க ஆண்டிராய்ட் குறுஞ்செயலி அறிமுகம்

தேர்தல் விதிமீறல் தொடர்பாக புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

இது தவிர புகார் தெரிவிக்க ஆண்டிராய்ட் குறுஞ்செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வேட்பு மனு தாக்கல் செய்யும்போது மாவட்ட தேர்தல் அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றிய பயிற்சி சென்னை எழும்பூரில் நடந்து வருகிறது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விதிமீறல் தொடர்பா‌க இதுவரை 300 புகார்கள் வந்துள்ளதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் லக்கான‌ கூறினார். ஒரு மாவட்டத்திலிருந்து இரண்டு தேர்தல் அலுவலர்கள் என்ற கணக்கில் மொத்தம் 64 தேர்தல் அலுவலர்கள் பயிற்சியில் கலந்துகொண்டுள்ளனர்.

இப்பயிற்சியில் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது ஏற்படும் சட்ட சிக்கல்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்‌டது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads