[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

விஜயகாந்த் தலைமையில் தேமுதிக வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம்

dmdk-lawyers-meeting

சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தேமுதிக வழக்கறிஞர் பிரிவின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.

தேர்தலில் பணியாற்ற வேண்டிய விதம் பற்றி இதில் ஆலோசிக்கப்பட்டது. தேமுதிக மீது தொடரப்படும் வழக்குகளை எதிர்கொள்வது மற்றும் பிற கட்சிகளின் முறைகேடுகளை வெளிப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட‌து.

முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பின் விவரங்களை தமிழில் மொழி பெயர்த்த புத்தகங்களும் வழக்கறிஞர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close