[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கக்கூடாது: ராஜேஷ் லக்கானி

govt-employees-in-election-duty-should-not-meet-political-leaders-rajesh-lakhoni

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அரசியல் தலைவர்களை சந்திக்க கூடாது என தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

மேலும் விதிமுறைகளுக்கு முரணாக செயல்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் கூட்டமைப்பை அன்புமணி ராமதாஸ் எழும்பூரில் சந்திக்க இருந்த நிலையில் இந்த அறிவிப்பை ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close