[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்
  • BREAKING-NEWS மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா
  • BREAKING-NEWS எனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS நாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

ரஜினிகாந்துக்கு ஆதரவா? சகாயம் விளக்கம்

support-for-rajinikanth-sagayam-explain

நடிகர் ரஜினிகாந்துக்கு தாம் ஆதரவு அளித்தாக வலைதளங்களில் பரவும் செய்தி உண்மையல்ல என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து அரசியலில் ஈடுபடுவது குறித்து பேசினார். அதன் பின் அவர் அரசியலில் ஈடுபடுவது குறித்து பல்வேறு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்துக்கு அரசியல் ரீதியாக ஆதரவளிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நேர்மையான தமிழ்ச் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு வருகிறேன். ரஜினிகாந்துக்கு நான் ஆதரவளிப்பதாக பரவும் தகவல்கள் உண்மையல்ல என அவர் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close