[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

அமைச்சர் விஜயபாஸ்கர் மாமனாருக்கு 3 ஆண்டுகள் சிறை

minister-vijayabaskar-father-in-law-punished-by-court

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனாருக்கு மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரம் மீது 2001 ஆம் ஆண்டு கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து சுந்தரம் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close