[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

பிரச்னைகளுக்கு போராட்டம் தீர்வாகாது: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

protest-is-not-a-sollution-for-problem-vijayabaskar

ஊதிய உயர்வு தொடர்பாக நல்ல முடிவு எட்டப்படும் என்பதால் வேலை நிறுத்த போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தொழிற்சங்கங்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

13வது ஊதிய ஒப்பந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் வரும் 15ஆம் தேதி வேலை நிறுத்தபோராட்டம் அறிவித்திருந்தன. இதையடுத்து சிஐடியு மாநிலத் தலைவர் சவுந்தரராஜன், தொ.மு.ச பொருளாளர் நடராஜன் ஆகியோர் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் ஆலோசனை நடத்தினர். 2 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், 500 கோடி ரூபாய் நிலுவைத் தொகை உடனடியாக வழங்கப்படும் என்றார். போராட்டம் நடத்துவதால் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காது என்று கூறிய அவர், போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close