[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

சசிகலா புகைப்படம்: ஓபிஎஸ் அணி பிடிவாதம்

madhusoodhanan-says-no-sasikala-images

அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து சசிகலாவின் புகைப்படங்களை அகற்ற வேண்டும் என ஓ.பி.எஸ் அணியினர் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக அந்த அணியில் உள்ள மதுசூதனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’எங்கள் அணி மேற்கொண்டுள்ள தர்மயுத்தத்தின் வீரியத்தை குறைப்பதற்கு சிலர் பாடுபட்டு வருகின்றனர். ஆனால், தர்மயுத்தத்தின் வீரியம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள சசிகலாவின் புகைப்படத்தை உடனே அகற்றி புனிதத்தை காப்பாற்ற வேண்டும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close