முதலமைச்சர் ஜெயலலிதா ஓய்வு எடுக்க பயன்படுத்திய கொடநாடு வீடு யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதில் மர்மம் இருப்பதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொடநாட்டில் ஜெயலலிதா பயன்படுத்திய வீட்டின் காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருந்தே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை எப்படி இருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது என்று கூறினார். மேலும், அந்த வீடு யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதில் மர்மம் இருப்பதாக தெரிவித்த ஸ்டாலின், காவலாளி கொலை குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
உலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..!
ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
ஜில்.. கிரேட்டா! ஜில்!! - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்!
பப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு!
3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..!