[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

கொஞ்சம் கொஞ்சமாக 2 டன் மாங்காய்களை திருடிய பெண்கள்

mango-theft-six-arrested

கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே மாந்தோப்பில் 2 டன் மாங்காய்களை திருடியதாக 3 பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ராம்நகர் கிராமத்தில் உள்ள மாதவன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் இருந்து தொடர்ச்சியாக மாங்காய்கள் திருடப்பட்டு வந்துள்ளன. இதுகுறித்து மாதவன் அப்பகுதி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாங்காய் திருடப்பட்டது தொடர்பாக 3 பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர். பகல், இரவு என ஆள்அரவமற்ற நேரங்களில் நோட்டமிட்ட இவர்கள் சிறிது சிறிதாக 2 டன் மாங்காய்களை திருடியது தெரியவந்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close