அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை நாளை நண்பகல் 12 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க இருக்கிறார்.
அதிமுக தலைமைக்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ள ஓ.பன்னீர்செல்வம், பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரி மனு அளித்தார். இதுதொடர்பாக சசிகலா தரப்பு அளித்த விளக்கங்களுக்கு, ஓபிஎஸ் அணியினர் தரப்பில் 61 பக்கங்கள் கொண்ட பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தாங்கள்தான் போட்டியிடுவோம் என ஓபிஎஸ் மற்றும் சசிகலா தரப்பு ஆகிய இருதரப்பினருமே கூறிவருகின்றனர். இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை தனது ஆதரவு எம்பிக்களுடன் நாளை நண்பகல் 12 மணிக்கு ஓ.பன்னீர் செல்வம் சந்திக்க இருக்கிறார்.
ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்..! - தர்மஅடி கொடுத்த மக்கள்
குளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
ட்விட்டரில் யார் டாப் ? - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்