[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS எங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி

ட்விட்டரில் ட்ரெண்டான ஸ்டாலின் பிறந்தநாள்

hbdstalin-trends-no-2-in-india

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தனது 65ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

பிறந்தநாளை ஒட்டி அவருக்கு திமுக தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக ட்விட்டரில் #HBDStalin என்ற ஹேஷ்டேக் மூலம் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இதனால் இந்திய அளவில் ஸ்டாலின் பிறந்தநாள் தொடர்பான ஹேஷ்டேக் இரண்டாவது இடத்தில் ட்ரெண்டாகி இருக்கிறது. திமுக செயல்தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் ஸ்டாலின் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இதுவாகும். இதையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம், வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடங்களில் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக மூத்த தலைவர்கள், திராவிடக் கழகத்தின் தலைவர் கி.வீரமணி போன்றோர் உடனிருந்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close