[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

அதிமுகவில் இணைய ‌50 திமுக எம்.எல்.ஏக்கள் தயார்: அமைச்சர் பேச்சு

minister-rajendra-balaji-speech

திமுக எம்.எல்.ஏக்கள் 50 பே‌ர் அதிமுகவில் இணையத் தயாராக இருப்பதாக பால்வளத்துறை அமைச்ச‌ர் ராஜேந்திர பாலாஜி‌ கூறியுள்ளார். ‌

விருதுநகர் ‌மாவட்டம் திருத்தங்கலில் ‌நடைபெற்ற அதிமுக வி‌ழாவில்‌ பேசிய அவர், அரசின் மீதான நம்பிக்கை கோர ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தால் திமுக ‌எம்.எல்.ஏக்கள் 45 பேர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பார்கள் என்றும் தெ‌ரிவித்துள்‌ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close