[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்ட ரூபாய் நோட்டுகள்

torn-the-bank-notes

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்டுள்ளன.

மலாங்கு சாலையிலுள்ள சிமெண்ட் சீட்டு விற்பனை கடைக்கு வெளியே ரூபாய் நோட்டு துண்டுகள் பறந்துள்ளன. அந்தப் பகுதி மக்கள் பார்த்ததில், 10, 20,30, 50, 100, செல்லாத 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெட்டி வீசப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் மேற்கொண்டுள்ள விசாரணையில், சிமெண்ட் சீட்டுகளை லாரியில் வைத்து எடுத்து வரும் போது, உடையாமல் இருப்பதற்காக வைக்கப்படும் மூட்டையில், ரூபாய் நோட்டுகள் வெட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close