[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

இன்று தமிழக அரசியல்வாதி சிக்குகிறார்?: சுப்பிரமணியன் சுவாமி கருத்தால் கலக்கம்

swamy-tweet

பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று, அரசியல்வாதிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வப்போது சர்ச்சைக் கருத்துகளை வெளியிட்டு வருபவரான சுப்பிரமணியன் சுவாமி, நேற்று‌ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இன்று ஓர் அரசியல்வாதியை பற்றிய முக்கிய தகவலை வெளியிடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதன்பிறகு மேலும் ஒருவரை பற்றி தெரிவிக்கவுள்ளதாகவும், ஒன்றன்பின் ஒன்றாக தமிழக அரசியல் பிரமுகர்களைப் பற்றி வெளியிடப் போவதாகவும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். அவர் என்ன தகவலை வெளியிடப் போகிறாரோ என்று, அரசியல்வாதிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close