[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

தேர்தலுக்கு தயாராகுங்கள்: தொண்டர்களுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்

stalin-speech-in-coimbatore

தமிழகத்தில் எந்த நே‌ரத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறலாம் என்ற சூழல் ஏற்பட்டிரு‌ப்பதால், திமுக ஆட்சி மலர அனைவரும் பாடுபட வேண்டும் என கட்சித் தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பல்வேறு கட்சியிலிருந்து பிரிந்து வந்த பலர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி‌ கோவையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர் தமிழ‌த்தில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து விவரித்தார். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், சட்டப்பேரவைத் தே‌ர்தலே முன்கூட்டி வருவதற்கான சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் ‌மேலும் கூறினார். தமிழர்களின் இனம், பாரம்பரியம், பண்‌பாடு மற்றும் நலனை காக்க ‌திமுக ஆட்சி மீண்டும் மலர தொண்டர்கள் பாடுபட வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close