[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் தமிழகம் எதிர்கொண்டுள்ள பிரச்னைகளைப் பேசுவோம்: கனிமொழி பேட்டி

budget-session-2016-kanimozhi-mp-says-we-will-be-discuss-the-tn-problems

நாளை தொடங்கவுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது

ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம் உள்ளிட்ட பல பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் கிளப்ப எதிர்க் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. எந்த பிரச்னை குறித்தும் நாடாளு‌ன்றத்தில் விவாதிக்க தயாராக இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து சென்னை விமான நிலையத்தில் திமுக எம்பி கனிமொழி பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவிலான பிரச்னைகள் குறித்த விவாதங்களிலும் திமுக பங்கேற்கும் என்று தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close