[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

காவிரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று முதல் மீண்டும் விசாரணை

cauvery-case-hearing-from-today

காவிரி தொடர்பான வழக்குகளின் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றத்தில் இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

உரியளவு நீர் திறந்து விடுவதில் ஏற்பட்ட தாமதங்களால் ‌கர்நாடகாவிடம் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்ட வழக்கு உள்ளிட்டவை விசாரிக்கப்பட உள்ளன. இதற்கிடையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் சாராம்சங்களில் கொண்டு வரக்கூடிய மாற்றங்கள் குறிததும் தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளன. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கன்வல்கர், அமிதவா ராய் அடங்கிய குழு இவ்வழக்குகளை விசாரிக்க உள்ளது. முன்னதாக இவ்வழக்கில் தமிழகத்துக்கு தினம்தோறும் 2 ஆயிரம் கன அடி நீர் வழங்க கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்தது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close