[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

அம்மா உணவகத்தில் உணவு தர மறுக்கும் ஊழியர்கள்... பொதுமக்கள் புகார்

complain-about-amma-unavagam-staffs

தேனி மாவட்டத்தில் அம்மா மலிவு விலை உணவகத்தில் உணவுதர உணவக ஊழியர்கள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள அம்மா உணவகத்தில், ஊழியர்கள் சரிவர உணவு வழங்குவதில்லை என்றும் வாடிக்கையாளர்களை தரைக்குறைவாக பேசுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் வயதானவர்கள் உணவு கேட்டால், அவர்களுக்கு உணவு தர ஊழியர்கள் மறுப்பதாகவும் கூறப்படுகிறது.

ஊழியர்கள், உணவில் கலப்படப் பொருட்களை சேர்ப்பதாகவும், உணவு செய்வதற்கு தரும் உணவு பொருளை கள்ளத்தனமாக வெளியில் அவர்கள் விற்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அம்மா உணவக பொருப்பாளர் செழியனிடம் கேட்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close