[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.. மு.க.ஸ்டாலின்

mk-stalin-urges-cadres-to-avoid-banners

பொதுக்கூட்டங்‌ளில் பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் ‌மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்த கோவைக்கு சென்ற போது அங்கு திமுக தொண்டர்கள் அன்பின் மிகுதியால் பேனர்கள் வைத்திருந்தை காண நேரிட்டதாக கூறியுள்ளார்.‌

‌அதைத் தாம் மதிப்பதாகவும், அதேவேளையில் இத்தகைய ஆடம்பர வெளிப்பாடுகள் மற்றவர்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார். ஆகையால் பேனர்கள் வைப்பதை தவிர்க்கவேண்டும் என தொண்டர்களை ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close