இளைஞர்களின் பங்களிப்புடன் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய வேண்டும் என திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார்.
உலகிற்கே வழிகாட்டும் வகையில் மாணவர்கள் அறப்போராட்டம் நடத்தி, தமிழர்களின் கலாசாரமான ஜல்லிக்கட்டை வென்றெடுத்த மெரினா கடற்கரையில், தமிழக அரசின் சார்பில் நடந்த குடியரசு தின அணிவகுப்புக் காட்சிகளை கண்டு ரசித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில், இளைஞர்களின் பங்களிப்புடன் தமிழகம் அபரிமித வளர்ச்சி பெற்று, அனைவரும் அனைத்து வசதிகளும் பெற்று, ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் தனது குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி
'ராமருக்கு கோயில் கட்டும் வேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள்' காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு
ஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு
“நித்தியானந்தாவி்ன் பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளோம்” - வெளியுறுவுத்துறை அமைச்சகம்
“எங்களது துப்பாக்கியையே எடுத்து மிரட்டினர்” - என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் விளக்கம்