[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

3‌1 மாடுகளை சிறைப்பிடித்த மாணவர்கள்

students-captured-31-cows

ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்ட மாடுகளை கல்லூரி மாணவர்கள் சிறைப் பிடித்தனர்.

தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. சென்னை மெரினா கடற்கரையில் சில மாணவர்கள் மட்டுமே தொடங்கிய போராட்டம் தமிழகம் முழுவதும் பெரிய போராட்டமாக உருமாறியுள்ளது.

இந்நிலையில், நாமக்கல்‌ மாவட்டம் புதுச்சத்திரத்தில், லாரி மூலம் ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்ட 3‌1 மாடுகளை போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் சிறைப் பிடித்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close