[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

பத்திரப்பதிவுக்கு தடை நீட்டிப்பு: சென்னை உயர்நீதி மன்றம்

site-registration-prohibition-was-extends

அங்கீகாரம் இல்லாத வீட்டுமனையை பத்திரப்பதிவு செய்ய 30-ம் தேதி வரை தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதைத் தடுக்கக் கோரிய மனு மீதான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இது தொடர்பாக பதில் அளிக்க 2 வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, வரும் 30-ம் தேதி வரை பத்திரப்பதிவு தடையை நீட்டித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

பத்திரப்பதிவு தடை நீக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலைச் சார்ந்தவர்கள் மத்தியில் நிலவிய நிலையில், தற்போது தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close