தமிழகத்தில் கடந்த இரண்டு மாத காலத்தில் 59 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக விவசாய சங்கத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததாலும், காவேரியில் கர்நாடக அரசு சரிவர தண்ணீர் திறந்துவிடாததாலும் பயிர்கள் நீரின்றி கருகிவருகின்றனர். இதனால் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்பட்ட காவிரி பாசன பகுதியில், விவசாயிகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். அதிக அளவாக நாகை மாவட்டத்தில் மட்டும் 34 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் 12 விவசாயிகளும், தஞ்சை மாவட்டத்தில் 4 விவசாயிகளும் உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 2 விவசாயிகளும், புதுக்கோட்டை, மதுரை, அரியலூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு விவசாயியும் உயிரிழந்துள்ளதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!
சர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவிற்கு 4 ஆண்டுகள் தடை
திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..!
குடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews
குடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!
பெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்?: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்!