[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி

வர்தா புயலில் மாயமான 3 மீனவர்களின் சடலங்கள் கரை ஒதுங்கின

3-fishermen-s-bodies-found-in-nadapattinam

நாகை மாவட்டம் சீர்காழி அருகே அடுத்தடுத்து கரை ஒதுங்கிய மூன்று சடலங்கள் வர்தா புயலில் சிக்கி காணாமல் போன சென்னை மீனவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 20 ம் தேதி பழையாறு, ஒலைகொட்டாயமேடு மீனவ கிராமங்களில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலங்கள் கரை ஒதுங்கிய நிலையில், இன்று பூம்புகார் கடற்கரையில் மேலும் ஒரு ஆண் சடலம் கரை ஒதுங்கியது. மீட்கப்பட்ட சடலங்கள் வர்தா புயலின் போது மாயமான படகு ஒன்றில் பயணம் செய்தவர்கள் என்பது அவர்களின் உறவினர்கள் மூலம் உறுதிசெய்யப்பட்டது. வர்தா புயலில் சிக்கி மாயமான 10 மீனவர்களில் வினோத், நிர்மல்ராஜ், ரவிசெல்வன் என்பது தெரியவந்தது. இந்நிலையில் அதே படகில் சென்ற மேலும் 7 மீனவர்களின் நிலை குறித்து தெரியவில்லை.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close