[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா

அதிமுகவுடன் எந்த உடன்பாடும் இல்லை... பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்

bjp-leader-ila-ganesan-dismisses-rumors-about-admk-alliance

அதிமுகவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ‌பாரதிய ஜனதா கட்சிக்கு எந்த உடன்பாடும் இல்லை என அக்கட்சியின் தேசிய செயற்குழு மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குபின் அதிமுக பொதுச் செயலாளர் குறித்து தாம் கருத்து சொல்ல விரும்பவில்லை என கூறியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரான பிறகு, அவருடைய ஆட்சி குறித்து எந்த கருத்தும் உடனடியாக சொல்ல விரும்பியதில்லை என்றும் இல.கணேசன் தெரிவித்துள்ளார். அவருக்கு சிறிது காலமாவது அவகாசம் தரவேண்டும் என்பதே தமது கருத்து என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close