[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

நடிகர் ஆனந்தராஜ் அதிமுகவிலிருந்து விலகல்

actor-anantaraj-deviation-from-aiadmk

அதிமுகவில் 12 ஆண்டுகளாக இருந்த நடிகர் ஆனந்தராஜ் அக்கட்சியிலிருந்து விலகினார்.

அதிமுக பொதுக்குழு நாளை கூட உள்ள நிலையில் கட்சியிலிருந்து விலகுவதாக நடிகர் ஆனந்தராஜ் அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவோடு சசிகலாவை ஒப்பிட்டு கூறுவது வருத்தமளிப்பதாகவும். ஜெயலலிதாவின் பெயரை பல தரப்பினரும் தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். பொன்னையன், செங்கோட்டையன் பேச்சு வருத்தம் தரக்கூடியதாக இருப்பதாகவும்.ஒருவரை உயர்த்துவதன் மூலம் ஜெயலலிதாவை இழிவுபடுத்த வேண்டாம் எனவும் ஆனந்த்ராஜ் கூறினார். தான் வேறு எந்த கட்சியிலும் இணையப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close