[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை.. விவசாயிகள் மகிழ்ச்சி

widespread-rain-across-tiruvarur

திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

கடந்த சில வாரங்களாக பனிப்பொழிவு நிலவிய சூழலில், திருவாரூர், நன்னிலம், குடவாசல், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதேபோன்று நாகை, தஞ்சை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்தாண்டு போதிய மழைய இல்லாததால், ஆழ்துளை கிணற்று நீர் மூலம் சாகுபடி செய்யப்பட்ட பயிருக்கு நீர் பாய்ச்சி வந்த விவசாயிகள் தற்போது பெய்துள்ள மழையால் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close